தமிழ் குழந்தைகளிடம் தமிழைக் கொண்டு சேர்க்க!

தமிழர்களை தமிழர்களாக ஒன்று சேர்க்க!

இரண்டாம் தமிழ் புத்தகத் திருவிழா-௨०௨௩ பெங்களூரு

நொடிக்கு நொடி நடக்கும் நிகழ்வுகளை அறிந்து கொள்ள …

இணையதளத்தில் எங்களோடு இணைந்து இருங்கள் …

கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் வழங்கும் 2-ஆம் தமிழ்ப் புத்தகத் திருவிழா-2023 பெங்களூரு

2023-ஆம் ஆண்டுக்கான கருநாடகத் தமிழ் விருதுகள் கருநாடகத்தில் தமிழுக்கும் தமிழர்களுக்கும் தொண்டாற்றிய சான்றோர் பெருமக்களுக்கு ஆண்டுதோறும் கருநாடகத் தமிழ்ப் பெருந்தகை விருது, கருநாடகத் தமிழ் ஆளுமை விருது வழங்கப்பட்டு வருகிறது.

2023-ஆம் ஆண்டுக்கான கருநாடகத் தமிழ்ப் பெருந்தகை விருது, கருநாடகத் தமிழ் ஆளுமை விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோரின் பட்டியல், வருமாறு:

கருநாடகத் தமிழ்ப் பெருந்தகை விருது

1. அறிஞர் குணா

கருநாடகத் தமிழ் ஆளுமை விருது

1. புலவர் கி.சு.இளங்கோவன்(தமிழ் இலக்கியம், சிற்றிதழ்)
2. திரு.ந.இராமசாமி(அரசியல்)
3. திரு.சு.கலையரசன்(தமிழ் இதழியல்)
4. பேரா.பிரான்சிஸ் போர்ஜோ(தமிழ் அமைப்பு)
5. திரு.வின்சென்ட் ஜோசப்(தமிழ்ப்பணி)
6. புலவர் மணிவண்ணன்(தமிழ் ஆசிரியப்பணி)
7. திரு.விட்டல்ராவ்(தமிழ் இலக்கியம்)
8. திரு.நல்லதம்பி(தமிழ் இலக்கியம்)
9. திரு. தி.கோ.தாமோதரன்(தமிழ் அமைப்பு)
10. திரு.சி.தண்டபாணி(தமிழ் அமைப்பு)

11. திரு.தி.லட்சுமிபதி(தமிழ்ப் பள்ளி)
12. பேரா.உ.பசவராஜ்(தமிழ் ஆசிரியப்பணி)
13. திரு.இராசு.மாறன்(தமிழ் அமைப்பு, சிற்றிதழ்)
14. திரு.நாம்தேவ்(தமிழ் இதழியல்)
15. அருள்தந்தை ஜெரால்டு வளன்(தமிழ்ப்பணி)
16. அருள்தந்தை ஆரோக்கியநாதன்(தமிழ் வானொலி, இலக்கியம்)
17. பாவலர் இராம.இளங்கோவன்(தமிழ் இலக்கியம்)
18. திரு.முகமது காசிம்(தமிழ் சிற்றிதழ்)
19. புலவர் கார்த்தியாயினி(தமிழ் ஆசிரியப்பணி)
20. திரு.சன்ரைஸ் நரசிம்மன்(தொழில், தமிழ்ப்பணி)
21. அரிமா ஜி.மோகன்(தொழில், தமிழ்ப்பணி)
22. திரு.எட்வின்குமார்(தமிழ் நாடகம்)
23. திரு.பா.தே.அமுதன்(தமிழ் இதழியல்)
24. திரு.சு.மதுசூதனபாபு(தமிழ்ப்பணி, பள்ளி)
25. திரு.ந.இராமச்சந்திரன்(தமிழ்ப்பணி)

கருநாடகத்தில் தமிழ்மொழியை கற்பிக்கும் பணியில் தளராமல் ஈடுபட்டு வரும் பள்ளி, கல்லூரிகளை பாராட்டி 2023ஆம் ஆண்டு முதல் கருநாடக சீர்மிகு செந்தமிழ்ப் பள்ளி விருது, கருநாடக சீர்மிகு செந்தமிழ்க் கல்லூரி விருது வழங்கப்படும். இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகளின் பட்டியல், வருமாறு:

கருநாடக சீர்மிகு செந்தமிழ்ப் பள்ளி விருது

1. ஆரம்பப்பள்ளி: தூய‌ அல்போன்சியார் பள்ளி, பெங்களூரு
2. உயர்நிலைப்பள்ளி: ஸ்ரீவெங்கடேஷ்வரா செந்தில்குமரன் உயர்நிலைப்பள்ளி, பெங்களூரு, குளூனி கான்வென்ட பள்ளி, பெங்களூரு

கருநாடக சீர்மிகு செந்தமிழ்க் கல்லூரி விருது

1. புகுமுக கல்லூரி: ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ். பி.யூ. கல்லூரி, பெங்களூரு
2. முதனிலைக் கல்லூரி: புனித ஜோசப் பல்கலைக்கழகம், பெங்களூரு

TAMIZH PUTTHAGA THIRUVIZHA - Competitions

1. Quiz Competition

2. Essay Competition​

Each team should consist of 4 members from the same college

1 team per college is allowed

QUIZ COMPETITION ROUNDS:

Topic: புதியதோர் உலகம் செய்வோம்

1. சங்க இலக்கியம்
2. சிற்றிலக்கியம் 
3. பழமொழி 
4. இலக்கணம் 
5. திருக்குறள் 
6.சிலப்பதிகாரம் 
7.கண்டுபிடிங்கள்

8. கம்பராமாயணம்
9. அறிஞர்களின் கூற்று
10. தமிழ்நாடு
11. புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்களின் பெயர்கள்

  • Individual competition
  • Maximum of 5 participants will be allowed from one college
  • Maximum of 4 pages
  • Time limit – 40 minutes

3. Poetry Writing

4. Group Dance

Topic: விரிந்த அறிவால் வெல்வோம் உலகை

  • Individual competition
  • Maximum of 5 participants will be allowed from one college
  • Maximum of 24 lines .
  • Time limit – 40 minutes
  • Only folk dances are allowed. Film songs cannot be used.
  • Maximum of 6 participants per team is allowed.
  • Time limit – 5 to 7 minutes.

GENERAL INSTRUCTIONS:

  • There is no registration fee for any event.
  • Students should be present on time.
  • Students should carry their college ID cards mandatorily.
  • Participation Certificate will be provided to all participants.
  • Only degree students can participate.
  • Judges’ decisions are final. Any sort of arguments will lead to disqualification of the team. 
  • One student can participate in only one event.

For any further queries, contact

Prof. V. Tamil Selvan

9880566765

Prof. Arockiya Mary

9449766564

Pulavar Karthiyaaini

7899192588

Tamil Mozhithiran Pottigal

To know more about the details of the competition and competition Form